சாலக் - calak
ஜாலக், சாலக்கு, s. (Hind.) finery, குசால்; 2. an artifice, a trick, சாலம்.
சாலம் - calam
ஜாலம், s. magic, trick, மாயவித் தை; 2. a feigned promise, purposed delay, வஞ்சகம்; 3. a net, வலை; 4. multitude, company, flock, கூட்டம்; 5.a flower-bud, அரும்பு; 6. slander, குறளை.
சாலக்காரன், a hypocrite; an artful person. சாலமாலம், tricks, artifice, evasion. சாலம்பண்ண, to make a false promise without having a mind to fulfil it; to protract or delay; to play tricks. சாலவித்தை, the magical art. இந்திரஜாலம், legerdemain, jugglery.
சாளக்கிராமம் - calakkiramam
s. see சாலக்கிராமம்.
From Digital DictionariesMore