language_viewword

Tamil and English Meanings of சிக்கடி with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • சிக்கடி Meaning in English

    சிக்கு -
    III. v. i. become ensnared or entangled, மாட்டிக்கொள்; 2. be caught or obtained, அகப்படு; 3. be faint, grow lean, மெலி; 4. v. t. catch, draw in, பிடித்துக்கொள்.
    பால் அங்கே சிக்குமா? can milk be got there? சிக்கினது, சிக்கின பொருள், what has been secured. சிக்கு, சிக்கல், v. n. tangle, twist; 2. entanglement, snare, கண்ணி; 3. intricacy, complication, சிக்கான காரியம்; 4. obstacle, detention, தடை; 5. emaciation. சிக்கல் பிக்கல், intricacy. சிக்கடிக்க, to issue (as offensive effluvia). சிக்கறுக்க, to settle an intricate affair, to disentangle. சிக்கு எடுக்க, --வாங்க, to extricate, to disentangle. சிக்குப்பாடு, சிக்குப்பிக்கு, சிக்குமுக்கு, intricacy. சிக்குவாரி, --வாங்கி, a comb, சிணுக் கறுக்கி. எண்ணெய்ச் சிக்கு, the stale smell of oil in the hair, cloth etc. மலச்சிக்கு, மலச்சிக்கல், constiveness, constipation.
    சிக்கடி - cikkati
    s. (சிக்கு) an intricate business, a difficulty; 2. field-bean, அவரை.
    சிக்கடி முக்கடி, intricacy, great ur gency. சிக்கடிக்க, to give out a bad smell; 2. to confuse, complicate.

Close Matching and Related Words of சிக்கடி in Tamil to English Dictionary

தெள்ளுப்பூச்சிக்கடி (noun)   In Tamil

In English : Flea bite

Meaning and definitions of சிக்கடி with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of சிக்கடி in Tamil and in English language.