சிட்டு - cittu
s. (Tel.) a small part, a little, அற்பம்; 2. a small bird, சிட்டுக்குருவி; 3. tuft of hair on the crown of the head or on the sides, குடுமி.
பூஞ்சிட்டு, மாம்பழச்சிட்டு, different species of சிட்டுக்குருவி. சிட்டாய்ப் பறந்துபோக, to run or fly away like a house sparrow.