பிரதக்கணம் - piratakkanam
பிரதட்சிணம், பிரதக்ஷிணம், s. (பிர) circumambulation, passing round a temple or a great person, keeping the same on the right.
பிரதட்சிணமாய்ப்(பிரதட்சிணம்) போக, - வா, பிரதட்சிணம் பண்ண, to go round a temple etc. அங்க பிரதட்சிணம், rolling round a temple in performance of a vow.
தெட்சணம் - tetcanam
தெட்சிணம், s. same as தட்சணம்.