உடற்று - utarru
v. t. (caus. of உடல்) attack furiously, பொரு; 2. disperse, சிதறடி; 3. torment, afflict, வருத்து; 4. discharge briskly as in "பல கோடிபாண முடற்றினான்" (வில்லி).
உடற்றல், உடற்றுதல் v. ns.
படரடி - patarati
s. (படர்) a scattering, beating, சிதறடிப்பு.
படரடியாயடிக்க, to beat and scatter, to beat down in controversy.