பிரகாசி - Pirakaasi
VI. v. i. shine, radiate, ஒளிவீசு, பிரகாசிப்பிக்க, to illuminate, to enlighten.
பிரகாசி, (masc. & fem.) one who shines.
குதி - Kuthi
குதிகால், குதிங்கால், s. heel; 2. v. n. a leap, jump, குதிப்பு; exertion.
உன் குதிகாலை வெட்டுவேன், I will deprive you of the heels. I will cripple your power. குதிங்கால்வெட்டி, a deceiver, மோசக் காரன். குதிகள்ளன், a boil or sore on the heel, also குதிக்கள்ளன். குதிங்கால்சிப்பி, the heel-bone. குதிமுள்ளு, a spur. குதியாணி, a corn in the heel. குதிவாதம், a cramp in the heels.
சுண்ணாம்பு - Sunaambu
s. lime, chunam; 2. macerated lime, குழைசாந்து.
சுண்ணாம்படிக்க, to white-wash. சுண்ணாம்பரைக்க, to grind plaster. சுண்ணாம்பு குத்த, -இடிக்க to pound chunam and make it into mortar. சுண்ணாம்புக் கரண்டகம், a small box for lime. சுண்ணாம்புக்காரை, dried plaster of chunam; 2. mortar. சுண்ணாம்புக் காளவாய், a lime-kilu. சுண்ணாம்புத் தண்ணீர், lime-water. சுண்ணாம்பு தாளிக்க, -குழைக்க, to slake lime. சுண்ணாம்பு பூச, -தடவ, to plaster with chunam. கற்சுண்ணாம்பு, சுக்கான்-, stone-lime. கிளிஞ்சிற் சுண்ணாம்பு, சிப்பிச்-, shelllime. குழை சுண்ணாம்பு, lime of conch shells. சீமைச் சுண்ணாம்பு, chalk. நத்தைச் சுண்ணாம்பு, lime of snail shells. முத்துச் சுண்ணாம்பு, lime of pearls (said to be used by kings with their betel).
From Digital DictionariesMore