சிமிட்டு - cimittu
III. v. t. twinkle the eyes, make a sign with the eyes, கண் சிமிட்டு; 2. deceive artifully, வஞ்சி.
சிமிட்டி, சிமிட்டிக்கள்ளி, an artful woman. சிமிட்டு, v. n. twinkling from weakness of the eyes, இமைப்பு; 2. a wink or signal of the eyes, கண் சைகை; 3. dexterous trick; 4. a snap of the finger. சிமிட்டுக் கண், twinkling eyes. சிமிட்டுப் பார்வை, continual twinkling of the eyes. சிமிட்டு வித்தை, a sleight of hand. சிமிட்டு வேலை, a counterfeit work, a dexterous contrivance.