சிம்பு -
s. splinter, flake, fibre, சிராய்; 2. a chip from beaten iron; 3. bambooslits or laths, மூங்கிற் சிம்பு; 4. a twig, மிலாறு; 5. fault, blemish, குற்றம்.
ஒரு சிம்புப் புகையிலை, a piece of tobacco. சிம்பு கட்ட, to bandage fractured limbs with splints. சிம்பு சிம்பாய்க் கிழிக்க, to cut into small pieces. சிம்பு சிம்பாய்ப் போக, to be rent in pieces, to be torn. சிம்பு தெறிக்க, to break into small splinters of flakes. சிம்புவிட, --வெடிக்க, to shoot forth as young twigs.