வருணி -
வர்ணி, வன்னி, VI. v. t. colour a statement, exaggerate, bespeak elegantly, extol, praise, சிறப்பி.
அரணி - arani
VI. v. t. fortify, அரணாக்கு; 2. adorn, சிறப்பி; 3. grow hard (as a boil), உர.
அரணித்தபரு, a hard boil. அரணிப்பு, v. n. fortification. அரணிப்புஆக்கு (அரணிப்பாக்கு) fortify
சிற - cira
VII. v. i. be elegant; beautiful, splendid, சிங்காரமாயிரு; 2. be peculiar, distinguished, விசேஷி, 3. excel, surpass, exceed, மேற்படு; 4. be auspicious or lucky; 5. be indispensable, அவசியமாயிரு.
சிறந்த நடக்கை, exemplary conduct. சிறந்தவன், (pl. சிறந்தோர்), a distinguished person. சிறப்பாடு, v. n. excellence, splendour. சிறப்பு, v. n. the distinctive feature of a thing, விசேஷம்; 2. ornament, magnificence, elegance, beauty, அலங்காரம்; 3. abundance, excess, மிகுதி; 4. wealth, happiness, honours. சிறப்புச் செய்ய, -ப்பண்ண, same as சிறப்பிக்க. சிறப்புப்பாயிரம், a special preface (distinguished from பொதுப்பாயிரம்). சிறப்புப் பெயர், special name (opp. to பொதுப் பெயர்); 2. title, பட்டப் பெயர். சிறப்பு விதி, special rule (opp. to பொது விதி, general rule). கல்வியிற் சிறந்தவன், one eminent for learning. வெற்றி சிறக்க, to triumph. சிறப்பெடுக்க, to celebrate a festival.
From Digital DictionariesMore