அழகு - Azhagu
s. beauty, elegance, அந்தம்; 2. excellence, சிறப்பு; 3. happiness, சுகம்
அழகன், s. (fem. அழகி) a fair person; also அழகியன் (fem. அழகியள்). அழகிய, fair. அழகுத் தேமல், a beauty spot.
அலங்காரம் - Alangaaram
s. ornament, rhetorical figure, சிறப்பு.
பொதுக்கட்டடங்களைத் தீபாலங்காரம் செய்தல் - public illumination. அலங்காரப் பிரியன் - Vishnu.
இலக்கணம் - Ilakkannam
இலட்சணம், s. a mark, spot or sign, குறி; 2. property, quality, attribute, இயல்பு; 3. elegance beauty, personal gracefulness, comeliness, சிறப்பு; 4. propriety, decency, முறைமை; 5. grammar, philology, இலக்கண நூல்.
இலக்கணச் சொல், a good elegant word. இலக்கணவிலக்கியம், (இலக்கணம்+ இலக்கியம்) grammatical works and classical writings. இலக்கணன், a modest and polite man. இலக்கணி, a grammarian. இலட்சணப்பிழை, deformity, want of proper qualities, want of symmetry. இலட்சணமானமுகம், a goodly looking face. இலக்கண முறை, -விதி, the rules of grammar. பாஷாவிலக்கணம், philology.
From Digital DictionariesMore