பான்மை - panmai
s. nature, quality, குணம்; 2. divison, portion; 3. that which is proper or decorous, தகுதி.
சிறுபான்மை, some, the minority. பெரும்பான்மை, most, the majority. மனப்பான்மை, sate of mind.
முட்டி - mutti
s. a plant of two varicties, சிற்றா முட்டி, pavonia zeylanica, பேரா முட்டி, pavonia odorata; 2. a small earthen pot, சிறுபானை; 3. strychnos, எட்டி மரம்.