சாமந்தி - camanti
s. (சிவந்தி), the name of a garden flower, chrysanthemum.
மஞ்சட்சாமந்தி, சிவப்புச்-, வெள்ளைச்-, different varieties of சாமந்தி. சாமந்திப்பூ, a gold jewel (resembling chrysanthemum) worn in the hair by woman.
சிவ - civa
VII. v. i grow red, be red, redden, செவ; 2. bacome angry, கோபி. Note:- Instead of சிவந்தது, what is become red, சிவத்தது is sometimes used for things red by nature.
கிழக்கே சிவந்தது, the dawn of the day appears. சிவத்த முகம், a red face (by nature). சிவந்த கண், blood-shot eyes. சிவந்தராசி, anything red (generally used for ripe fruit). சிவந்திருக்க, to be red. சிவப்பன், சிவலை (fem. சிவப்பி), a person of reddish light complexion. சிவப்பு, சிகப்பு, v. n. redness, ruddiness, red colour, சிவப்பு வர்ணம்; 2. rubies, சிகப்புக்கல். இருண்ட சிகப்பு, brown, red mixed with black.
செவ்வந்தி - cevvanti
s. a class of flowering plants, சிவந்தி. Its different species are மஞ்சட் செவ்வந்தி, செண்டுச்-, அரும்புச்-, துலுக்கச்- etc.
செவ்வந்திக்கல், an amethyst. முட் செவ்வந்தி, the rose.
From Digital Dictionaries