சர்க்கரை - Sakkarai
சருக்கரை, (vulg. சக்கரை) s. sugar, powder--sugar.
சர்க்கரைக் கொம்மட்டி, the muskmelon, ctirullus vulgaris. சர்க்கரைநாரத்தை, a kind of sweet orange. சர்க்கரைப் பூசனி, sweet gourd or pumpkin. சர்க்கரைப்பேச்சு, sweet words, flattery. சர்க்கரைப் பொங்கல், a preparation of rice with sugar, ghee etc. சர்க்கரைவர்த்தி, the name of a plant chenopodium album. சர்க்கரை வழங்க, to distribute sugar on any joyous occas on. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, sweet potatoes. ipomaea batatas. கண்ட சர்க்கரை, sugar candy, கற் கண்டு. சீனாச்சர்க்கரை, சீனிச்சர்க்கரை, white powder-sugar.
சீனம் - cinam
சீனா, s. China; 2. the chinese language.
சீனகர், the Chinese. சீனக்கண்ணாடி, a kind of lookingglass, as from China. சீனக்கிழங்கு, rheum emodi, செடிவகை. சீனப்பூ, the name of a flower, lagerstroemia indica. சீனவெடி, சீனிவெடி; Chinese crackers in fire works. சீனவேலை, சீனத்துவேலை, any curious Chinese work. சீனன், சீனாக்காரன், a China man, Chinese. சீனாப்பிரேதம், a pale thin emaciated person.