சூல் -
s. pregnancy, embryo, கர்ப்பம்; 2. tender corn-ears; 3. (Sans.) trident of Siva, சூலம்.
சூலாயிருக்க, to be pregnant. சூலி, a pregnant, woman. சூல் கலியாணம், see சீமந்தம். சூல்காப்பு, சூற்காப்பு, see வளைகாப்பு, pracelets put ceremonially on the arms of a pregnant woman. சூல்கொள்ள, to become pregnant. சூல்முகில், a teeming cloud.