சீமான் - Seeman
s. a rich, opulent person, a person of high consideration, செல் வன்.
சீமாள், சீமாட்டி, a lady of distinction. சீமானாயிரு, may you prosper!
ஆட்டி - atti
s. a lady, a woman of rank, தலைவி, 2. a woman, பெண்; 3. an affix after occupational titles of women, as சீமாட்டி, மனையாட்டி, பெண்டாட்டி, வைப்பாட்டி; 4. see under ஆட்டு.