சத்தம் - Satham
சத்தகன்னிகை, சத்தமாதர், the seven personified divine energies of Sakti. சத்தகுலாசலம், the seven eminent mountains, இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், & விந்தம். சத்தசாகரம், --சமுத்திரம், the seven seas of the world. தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது, the water springs abundantly. சத்தசுரம், the seven notes of the gamut. சத்ததாது, the seven constituents of the human body, இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம். சத்ததாளம், the seven common varieties of time-measure, viz. துருவ தாளம், மட்டியதாளம், அடதாளம், ஏக தாளம், திருபுடைதாளம், ரூபக தாளம் & சம்பைதாளம். சத்தநதி, the 7 sacred rivers:- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி & கோதாவரி. சத்தநரகம், the 7 hells :-- கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. சத்தபுரி, the 7 sacred cities :-- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி & துவாரகை. சத்தமி, the 7th day after the new or full moon. சத்தமேகம், the seven clouds :-- சம் வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த் தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீல வருணம். சத்தரிஷிகள், the seven rishees :- அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிஷ்டன், காசியபன் & மார்க்கண்டேயன்.
சுக்கிலம் - Sukkilam
s. whiteness, வெண்மை; 2. the bright half of the moon, சுக்கில பட்சம்; 8. semen virile, விந்து; 4. wedge-leaved ape-flower, பாலை.
சுக்கிலகலிதம், seminal discharge. சுக்கில நஷ்டம், loss of semen, spermatorrhoea. சுக்கிலபட்சம், சுக்கிலபக்கம், the bright half of the lunar month. சுக்கில மூத்திரம், -மேகம், -ப்பிரமியம், the gonorrhoea, veneral disease. சுக்கிலாசயம், spermary.
விஷயம் - Vishayam
விடயம், s. any object of sense, anything perceivable by any one of the senses, காணப்படுவது; 2. semen virile; சுக்கிலம்; 3. refuge, shelter, அடைக்கலம்; 4. country, தேசம்; 5. a lord, a master, superior, நாயகன்; 6. origin, original cause, காரணம்; 7. news, intelligence, information, matters, facts, சமாசாரம்.
விஷயக்காட்சி, perception of objects by the senses. விஷய ஞானம், knowledge of sensible things. விஷய தானம் செய்ய, to contribute articles to a news-paper. விஷய பரித்தியாகம், abstraction. விஷய வஞ்ஞானம், ignorance, illusion. விஷய வாஞ்சை, sensuality.
From Digital DictionariesMore