நன்மை - Nanmai
s. (
நல்) good, benefit,
உபகாரம்; 2. welfare, prosperity,
சுபம்; 3. goodness, good nature,
நற்குணம்; 4. puberty of a girl,
இருது; 5.
(Chr. us.) Eucharist,
நற்கருணை.
காரியம் நன்மையாகும், the undertaking will prosper. நன்மை கடைபிடிக்க, to hold right principles firmly. நன்மை செய்ய, to do good. நன்மை தீமை, good and evil, festive and funeral occasions. நன்மை தீமைக்கு விலக்க, to excommunicate. நன்மையாய்ப் போக, to fall out well. நன்மையான, (நன்மைப்பட்ட) பெண், a girl grown marriageable.
சுபம் - cupam
s. fortunateness, propitiousness, felicity,
பாக்கியம்; 2. benefit, good luck (
opp. to அசுபம், bad luck); 3. beauty,
அழகு; 4. final deliverance,
முக்தி.
சுபகதி, bliss. சுபகரன், (fem. சுபகரி), a beneficent person. சுபகாரியம், -கருமம், a good thing, an auspicious deed. சுபசூசகம், an auspicious sign, சுப சூசனம். சுபசெய்தி, -கோபனம், சுபாதிசயம், joyful tidings. சுபதம், that which yields happiness. சுபமங்களம், benedictory utterance in a song. சுபமஸ்து, salutation, success, `let there be success. சுபமிருத்து, natural death at ripe oldage. சுபன், (astrol.) a planet which brings good fortune. சுபாசுபம், good and ill. சுபாங்கி, (சுப+அங்கி), a woman of fine symmetrical features, சுபாங்கை. சுபாதிசயம், good news.
சோபனம் - copanam
s. beauty, அழகு; 2. happy circumstances, auspicious event; 3. joy, festivity, சுபம்; 4. congratulations, வாழ்த்து; 5. one of the 27 astronomical yogas.
சோபன காரியம், joyful event like wedding etc. சோபனஞ் சொல்ல, to congratulate; 2. to communicate good news; 3. to utter benedictions, சோபனங் கூற. சோபனப் பிழை, inauspiciousness. சோபனம் பாட, to sing congratulatory songs.
From Digital DictionariesMore