உசுப்பு - ucuppu
III. v. t. rouse, incite, set on (as dogs) ஏவு; 2. scare or drive away brids etc. வெருட்டு.
உசுப்பிவிட, to incite dogs, to stir up.
உருசு - urucu
ருசு, s. (Hind.) proof, ரூபகாரம்.
உருசுப்படுத்த, உருசுப்பிக்க, உருசு வாக்க, to prove, to verify, மெய்ப் பிக்க. உருசுவாய் விட, to be proved.
சுப்பிரம் - cuppiram
s. whiteness, வெண்மை; 2. same as சுப்பிரதீபம் 2.; 3. white speck as a flaw in pearls; 4. purity, தூய்மை.
From Digital DictionariesMore