சுவர் - Suvar
s. a wall, மதில்.
சுவரறை, an opening in a wall for a shelf. சுவரொட்டி, a plant growing on walls, the spleen. சுவர்க்கால், the bottom of a wall. சுவர்க்கோழி, a cricket, an insect which makes a great noise. சுவர்தாங்கி, a buttress. சுவர்மேல்பூனை, (lit.) a cat on a wall; 2. uncertain state; 3. a person of dubious attitude. சுவர்வைக்க, -போட, to build a wall. கற்சுவர், a brick or stone wall. குட்டிச்சுவர், a short wall adjoining a building. கைப்பிடிச்சுவர், a dwarf-wall, balustrade. மண்சுவர், a mud-wall.
சிள்வண்டு - cilvantu
சில்வண்டு, சிள்வீடு, சிள்ளீடு, s. a kind of cricket, சுவர்க்கோழி.