சூனம் - cunam
சூனை, சூன், s. swelling of the abdomen, வீக்கம்.
சூனம், (சூனாம் வயிறு) a pot-belly in children. சூனாய்ப்போகிற சுவர், a wall swelling out. சூன்பிடித்தவன், சூனன், (fem. சூனி).
சூனை - cunai
s. daughter, மகள்; 2. same as சூனம் 1; 3. a blemish, fault, குற்றம்; 4. that which is decayed.
சூனைவிழ, to be decayed at the core.
சூன் - cun
s. see சூனம் 1; 2. crookedness or bend, வளைவு; 3. guile, கபடம்; 4. defect, குற்றம்; 5. inner meaning, உட்பொருள்; 6. a piece of unoccupied land, புறம்போக்கு நிலம்.
From Digital Dictionaries