சோளம் - Soolam
சோளன் s. a kind of gram, great millet, maize.
சோளக் கதிர், the spike of சோளம். சோளச் சோறு, boiled maize. சோளத் தட்டை, -தட்டு, maize stalks. காக்காய்ச் சோளம், a variety of smaller kind. செஞ்சோளம், another variety of a large kind. மக்காச் (மொக்காச்) சோளம், maize, Indian corn, (probably as coming from Mecca or Mocca) முத்துச் சோளம், a large kind resembling pearls.
குங்குமம் - Kungumam
s. a kind of fragrant tree, crocus sativus; 2. a red paint formed of turmeric with alum and lime juice, செஞ்சாந்து; 3. European saffron, குங் குமப்பூ; 4. saffron or yellow colour, red colour.
குங்குமக்காவி, saffron-ochre. குங்குமச்சம்பா, paddy of yellow colour. குங்குமநிறம், -வர்ணம், saffron colour. குங்குமப்பூ, European saffron, the flower of the குங்குமம் tree. குங்குமப்பொட்டு, a spot of crimson paint on the fore-head.
செஞ்சேவே - cenceve
adv. same as செஞ்ச.
From Digital DictionariesMore