சன்மம் - canmam
s. (com.சென்மம், esply. in compounds) same as சனனம்; birth; 2. same as சருமம், skin.
சன்ம தினம், birth day, சன்ம நாள். சன்ம நட்சத்திரம், natural star. சன்ம பாஷை, mother tongue, vernacular. சன்ம பாவம், (chr. us.) orignal sin (opp. toகருமபாவம், actual sin). சன்ம பூமி, native country. சன்மப்பகை, hereditary hatred. சன்மாந்தரம், transmigrations in endless variety.
ஜென்மம் - jenmam
s. same as சென்மம், birth.
மானிடம் - manitam
மானுடன், மானுஷம், s. humanity, manliness, மனுஷீகம்.
மானிட சாதி, mankind. மானிட சென்மம், human birth. மானிடர், மானுடர், men.
From Digital Dictionaries