வீசு -
III. v. i. blow (as the wind); 2. spread (as heat, odour etc.), பரவு; 3. fan, beat or dash against, as rain or wind, மோது; v. t. emit a smell or rays, பரப்பு; 2. cast or let down a net, fling, throw a stone, எறி; 3. brandish, flourish a sword, அசை; 4. give liberally, ஈ; 5. flog, அடி.
காற்று வீசுகிறது, the wind blows. கத்தியை வீச, to brandish a sword. அனல் வீசுகிறது, the heat radiates. கைவீசி நடக்க, to swing arms in walking. தூவானம் வீசுகிறது, the wind drives in drops of rain. சூரியன் கதிர் வீசுகிறது, the sun darts its beams. வலையை வீச, to cast the net. வீசல், v. n. throwing, giving liberally etc. வீச்சு, v. n. a throw, a stroke; 2. an impulse or oscillation, ஆட்டம்; 3. strength, வலி. ஒரே வீச்சாய், -வீச்சிலே, at one blow or stroke. வீச்சாட்டம், extension of space; 2. (fig.) good circumstances. வீச்சு வீச்சென்று நடக்க, to walk quickly.
பசபசத்தல் - pacapacattal
பசபசெனல், v. n. itching, தின வெடுத்தல்; 2. chattering, அலப்பல்.
பசபசென்று தூற, to dizzle as rain. பசபசென்று ஊர, to itch, to crawl.
பளிச்சிடல் - paliccital
பளிச்சிடுதல், பளிச்செனல், v. n. gleaming, flashing, பளபள வெனல்.
பளிச்சுப்பளிச்சென்று மின்னுகிறது, it is lightning vividly.
From Digital DictionariesMore