சொட்டு - Sottu
s. a tap or knock on the head with the hand, குட்டு; 2. a drop, துளி; 3. defect, blemish, சொட்டை; 4. a slice or small piece, துண்டு.
சொட்டுச் சொட்டாயிறங்க, to fall in drops, சொட்டுச் சொட்டென்று ஒழுக. சொட்டுச் சொல், a disparaging word; a stigma, a jest; சொட்டைச் சொல். சொட்டுத் தண்டம், a contribution made reluctantly, through the influence of others. சொட்டு மூத்திரம், strangury in children. கள்ளிச் சொட்டுப்போலே, (said of milk) as thick as that of the prickly pear.
சொட்டை - cottai
s. cavity, furrow, பள்ளம்; 2. humorousness, பரிஹாசம்; 3. pun, சொற் சித்திரம்; 4. crookedness (as in the sheath of a sword), கோணல். 5. a crooked sword or club; 6. blemish, சொட்டு.
சொட்டைக்காரன், a punster, quibbler. சொட்டைத் தலை, a head with bald spots from disease. சொட்டைவாளை, a kind of fish. சொட்டைவாளைக் குட்டிப்போல, like the young வாளை fish-an expression used to denote the bloom of youth. சொட்டைவிழ, to be dimpled.
சொள்ளை - collai
s. that which is worm eaten சொத்தை; 2. a slap, சொட்டு; 3. stigma, flaw in the character, இழுக்கு; 4. marks left by small-pox, தழும்பு.
சொள்ளைப் பாக்கு, a worm-eaten arecanut. சொள்ளை முகம், a pock-marked face. சொள்ளைவிழ, -பிடிக்க, to be worm-eaten or decayed.
From Digital Dictionaries