சோம்பேறி - Soompeeri
s. same as சொர்ன்னபேதி, which see under சொர்ணம்.
சுவர்ணம் - cuvarnam
சுவர்னம், சொர்ணம், s. gold, பொன்.
சுவர்ணகாரன், a goldsmith. சுவர்ணசாயை, the gold colour. சுவர்ணதானம், a gift in money. சுவர்ணபேதி, aqua regia, as dissolving gold. சுவர்ணமயம், resembling gold, of golden quality.
சொன்னம் - connam
s. same as சுவர்ணம், gold, wealth.
சொன்னகாரர், goldsmiths, தட்டார். சொன்னதானம், gift in money, distinguished from அன்னதானம், in provisions. சொன்னபேதி, same as சொர்ன்னபேதி under சொர்ணம்.
From Digital DictionariesMore