language_viewword

Tamil and English Meanings of சோம்பல் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • சோம்பல் (Soompal) Meaning In English

  • சோம்பல்
    Laziness
  • Idleness
  • Idlesse
  • சோம்பல் Meaning in English

    காணி - Kaanni
    s. hereditary right of possession, உரிமை; 2. land, நிலம்; 3. landed property, காணியாட்சி; 4. an acre of ground containing 24 மனை; 5. the eightieth part of a unit (1/8)
    காணிச்சோம்பல் கோடி நஷ்டம், a little indolence results in great loss. காணிபூமி, hereditary land, hereditary right to land, estate, employment etc. காணியாட்சி, (vulg. காணாசி) hereditary right to land, estate, offices etc. காணியாட்சிக்காரன், காணியாளன், காணிக்காரன், un heir, a land-lord. காணியாளன், a hard working agriculturist; 2. a class of Smartha Brahmins; 3. a sub-division of Vellalas. அரைக்காணி, a half cawnie == 1/16. சீதனக்காணி, dowry land. பரம்பரைக்காணி, பிதிரார்ச்சிதக்காணி, ancestral estate. மாகாணி, one-sixteenth 1/16, வீசம். மானியக்காணி, land granted free of rent. முக்காணி, 3/5 of a மாகாணி, = 3/8.
    சோம்பல் - Soompal
    v. n. laziness, slowness, apathy, மந்தம்; 2. drowsiness, சோம்பு; 3. weeping, distress; 4. small-pox from its effects.
    சோம்பலாளி, a sluggard, சோம்பற் காரன். சோம்பல் முறிக்க, to yawn, to strecth. சோம்பற்றனம், idleness. சோம்பற்றழும்பு, pits from small-pox.
    சோம்பு -
    s. laziness, idleness, drowsiness, சோம்பல்; 2. anise seed, பெருஞ் சீரகம், pinpinella anisum.
    சோம்பரை, சோம்பறை, idleness, 2. a lazy person. சோம்பேறி, சோம்பறைக்காரன், சோம் பன், சோம்பி, an idler, a sluggard. சோம்பேறித்தனம், sluggishness, சோம் புத்தனம்.
    More

Meaning and definitions of சோம்பல் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of சோம்பல் in Tamil and in English language.