சலக்கரணை - calakkaranai
s. advantage, good state, privilege, prerogative சௌகரியம்; 2. abatement in favour of debtor, சகாயம்.
சலக்கரணையாய்வாழ, to prosper.
சவுகரியம் - cavukariyam
சௌகரியம், சோகரியம், s. delightfulness, pleasantness, comfort, சுகம்; 2. convenience.
சவுகரியக்காரன், a charming person. சவுகரியப்படி செய்யலாம், you may do it at your pleasure and convenience.