தகடு - Thakadu
s. (Gen. தகட்டின்), a thin flat piece of metal, a metal plate, தட்டு; 2. closeness, thickness, அடர்ப்பு; 3. leaf, blade, flake, scale, இலை; 4. the sepals of a flower, புறவிதழ்.
தகட்டிலே வரைய, to engrave on a plate. தகட்டுச் செம்பு, copper in plate. தகடு தைக்க, to fasten a plate with nails. போற்றகடு, a gold plate. செப்புத்தகடு, a copper plate. நாறாத்தகடு, the sepals of a flower which have no fragrance.
செம்பு - Sembu
s. copper,
தாமிரம்; 2. a small metal pot, a drinking vessel.
In comb. it often becomes
செப்பு.
செப்புக்கடாரம், a copper-cauldron. செப்புக்குடம், a copper or brass waterpot. செப்புச்சிலை, an idol, image made of copper. செப்புப்பட்டயம், engraving on copper as royal grants etc. செப்பூசி, a copper-needle, sometimes used as an instrument of torture. செம்புக்களிம்பு, verdigris of copper. செம்புப்பணம், -க்காசு, a copper coin. செம்புப்பாளம், செப்புக்கட்டி, copper in bars. செம்புத்தகடு, செப்புத்தகடு, copper plate. செம்பூரிப்போக, to become tainted (as milk etc. by being kept in a copper pot.) கெண்டிச் செம்பு, a brass pot with a nose. பன்னீர்ச்செம்பு, a small pot for sprinkling rose water. பித்தளைச்செம்பு, a brass pot.
தங்கம் - Thangam
s. fine gold, pure gold, உயர்ந்த பொன்.
தங்கக்காசு, a gold coin. தங்கக்காறு, gold in bars. தங்கத்தகடு, thin gold plate. தங்கத்தாம்பாளம், a plate of gold. தங்கபஸ்பம், s. medicinal powder of gold-called ashes of gold. தங்கப்பாளம், a flat piece or ingot of gold. தங்கமலாம், -முலாம் -ப்பூச்சு, gilt, gilding. தங்கமான வார்த்தை (பிள்ளை, நிலம், etc.) an excellent dear word (child. field etc.) தங்கமிழைக்க இட, அழுத்த, to set with gold. தங்கம் பூச, to gild. தங்க ரேக்கு, gold leaf, gold foil. தங்கவேலை, setting precious stones etc. in pure gold. புடமிட்ட தங்கம், refined gold.
From Digital DictionariesMore