உடல் - Udal
உடர், s. body, சரீரம்; 2. a consonant, மெய்யெழுத்து; 3. ill-will, enmity.
உடலிரண்டு உயிரொன்று, two bodies but one life; 2. a shell fish; 3. intimate friendship. உடலிலான், Kama, மன்மதன். உடலெடுக்க, to take a body; to become fat or fleshy. உடலெழுத்துக்கள், the consonants. உடல் தழும்பு, a scar; a cicatrice. உடற்குறை, a headless body; any blemish in the body. உடற்கூறு, the structure or constitution of the human body; anatomy. உடற்கூற்றுத் தத்துவம், the principles of anatomy.
புரோகிதன் - Purookithan
s. a family priest who con- ducts the ceremonies of the household, குல குரு; 2. a prognosticator; 3. Indra.
புரோகிதம், புரோகிதத்துவம், the office of a family priest, prognostication. புரோகிதஞ் சொல்ல, to prognosticate.
மிதம் - Mitham
s. temperance, moderation, மட்டு.
மிதமிஞ்சிப் பேசாதே, be not assuming when you talk. மிதத்துக்கு மிஞ்சினால் அமுதமும் விஷ மாம், even nectar if taken in excess is poison. மிதமாயிருக்க, to be moderate in all things.
From Digital DictionariesMore