உண்மை - Unmai
s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை.
உண்மையில், of course. உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness. உண்மைப்பட, to become evident. உண்மைப்படுத்த, to prove a thing to be true. உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.
தலைமை - Thalaimai
s. headship, presidentship, முதன்மை; 2. superiority, preeminence, மேன்மை.
தலைமைக்காரன், a headman in a village. தலைமை பண்ண, to superintend.
தாக்கு - Thaakku
s. beating, அடி; 2. attack, assault, போர்; 3. a place, இடம்; 4. a rice field, நெல்வயல்; 5. corpulency, புஷ்டி; 6. impressiveness, தைக்கத்தக்க தன்மை; 7. a rest or prop, சார்வு; 8. a vault, நிலவறை; 9. multiplication, குணனம்.
தாக்காயிருக்க, to have a grave look, to be corpulent. தாக்காய்ச் சொல்ல, to speak with authority. தாக்குப்பொறுத்தவன், a robust person able to carry a load, one who has to support a large family. தாக்கற்று (தாக்கு+அற்று) (adv.) independently. பள்ளத்தாக்கு, a valley, a low place. மேட்டுத்தாக்கு, a rising ground.
From Digital DictionariesMore