தவனம் - tavanam
தபனம், s. heat of the sun, வெப்பம்; 2. thirst from fatigue in the heat of the sun, தாகம்; 3. longing, desire, ஆவல்.
தவனம் அடங்கிற்று, -தீர்ந்தது, thirst is quenched. தவனத்தைத் தீர்க்க, to quench the thirst. தவனமாயிருக்க, to thirst; 2. to long, to pant after. தண்ணீர்த்தவனம், thirst, drought. தவனன், the sun, fire.