நடத்தை - Nadaththai
s. conduct, behaviour, நடக் கை; 2. course, career, நடை; 3. prosperity, influence, management, வாழ்வு.
நடத்தைக்காரன், a man of influence, one in prosperous circumstances. நடத்தைக்காரி, (in cant) a woman of loose morality, விபசாரி. நடத்தைப்பிசகு, --பிழை, immoral conduct, நடத்தைத் தப்பிதம்.
தப்பிதம் - Thappitham
s. a fault, குற்றம்; 2. a mistake, a blunder, an error, தப்பு.
தப்பிதமாய்ச் சொல்ல, to be mistaken in what one says. தப்பிதத்திலே விழ, -மாட்டிக்கொள்ள, to fall into a sin, to commit a fault. தப்பிதக்காரன், one who makes blunders. தப்பிதம் விட, to omit anything in writing, or to make a mistake.
தபாது - tapatu
s. a fault, தப்பிதம்.
From Digital DictionariesMore