தராசு - Tharaasu
s. a blance, a pair of scales, துலா; 2. likeness, similarity (in person, conduct etc.) சமானம்; 3. the 2nd lunar asterism, துலாநாள்.
இரண்டுபேரும் ஒருதராசு, they are both alike. தராசிலே நிறுக்க, to weigh by a balance. தராசுக்குண்டு, -ப்படி, weight of a balance. தராசுக்கோல், the beam of a balance. தராசுமுள், -நா, the needle or index of a balance.
தண்டு - Thandu
s. a stick, a cudgel, a staff,
தடி; 2. a stalk, a stem,
தாள்; 3. an oar,
துடுப்பு; 4. an army, troops,
சேனை; 5. a club, a weapon; 6. petal of a flower,
பூவிதழ்; 7. the small gristly protuberance of the ear; 8. the Indian lute,
வீணை; 9. Gemini of the Zodiac,
மிதுனராசி; 1. anything tubular, a tube; 11. a chameleon,
பச்சோந்தி; 12. the bamboo,
மூங்கில், 13. a palankeen,
சிவிகை; 14. membrum virlle,
ஆண்குறி.
தண்டுவாங்கிப் போயிற்று, the camp is broken up. தண்டாயுதம், a club-weapen. தண்டாயுதன், Bhairava, as clubarmed; 2. Ayanar; 3. Bhima. தண்டாயுதபாணி, an epithet of Subramanya, as worshipped in Palani. தண்டிலே சேவிக்க, to serve in the army. தண்டுக்கழி, கோல், -an oar or setting pole. தண்டுக்கீரை, a large- sized herb. தண்டுக்குப் போக; to go to the camp. தண்டுப்பாதை, a military way or road. தண்டு வலிக்க, --போட, to row. தண்டெடுக்க, to raise an army. தண்டெலும்பு, the spine. தண்டொட்டி, the same as தண்டட்டி which see. கீரைத்தண்டு, the stalk of greens. தராசுத்தண்டு, the beam of a balance. பின்தண்டு, the rear. முன்தண்டு, the vanguard. மூக்குத் தண்டு, the bridge of the nose. விளக்குத் தண்டு, a candle-stick.
தடையம் - tataiyam
s. a weight to balance the vessel which is to contain what is to be weighed, தராசுத்தடை; 2. the hilt of a sword, கத்திப்பிடி; 3. same as தடயம்.
கத்தி தடயம்மட்டும் உருவிப்போயிற்று, the sword entered up to the hilt.
From Digital DictionariesMore