உதவு - Uthavu
III. v. t. help, assist, aid, துணை செய்; 2. give, contribute, கொடு; 3. report, tell, inform, சொல்லு; v. i. be possible, கூடியதா; 2. be of use, பயன்படு (இது மருந்துக்குதவும்.); 3. be at hand, கைக்குதவு.
கைக்குதவாது, it is not at hand. சமயத்துக்கு உதவ, to be of help in an emergency. இப்போது பணம் உதவாதே போயிற்று, at present I have no money at hand. உதவாத எழுத்து, bad writing. உதவாமல் போக, to be of no service. உதவாக்கட்டை, உதவாக்கடை, உதவாக் கரை, a worthless fellow. உதவல், v. n. giving.
மரகதம் - Maragadam
s. an emerald, பச்சைமணி.
மரகதவண்ணன், -மேனியன், Vishnu. மரகதவல்லி, Parvathi; 2. the goddess of virtue.
தவல் - taval
தவலு, I. v. (Tel.) decrease, diminish, குறை; 2. perish, குறை.
தவல், v. n. diminution, decrease, loss, குறைவு.
From Digital Dictionaries