கூத்து - Kuuththu
s. dance, dancing, ball, நடனம்; 2. stage-play, dramatic performance, நாடகம்; 3. confusion, குழப்பம்; 4. a strange incident, அதிசயச்செயல்; 5. presumption, assumption, vanity, கோலாகலம்.
கூத்தன், a dancer, a dramatist. கூத்தாட, to dance. கூத்தாடி, (fem. கூத்தாடிச்சி), a player, a dancer, an actor. கூத்தாட்டு, கூத்தாட்டம், dancing, acting. கூத்தாண்டவர், a village diety. கூத்துக்களரி, a theatre, a play house. கூத்துக்காரன், (fem. கூத்துக்காரி, a dancer, a dancing-master, a buffoon. கூத்துப்பண்ண, to make fun, confound. கூத்துப்பயிலிடம், a dancing school. கூத்துப்பார்க்க, to attend a play or dance. கூத்துப்போட, to perform a drama. கூத்துவைக்க, to give a dance or ball, to perform a play. பேய்க்கூத்தாய் முடிய, to end in disorder.
கிரகம் - Giragam
s. a house, வீடு; 2. a planet, கோள்; 3. the element of time - measure in music.
அவனைக் கிரகம் பிடித்தாட்டுகிறது, he is under the influence of an evil planet. கிரகசாரம், கிராசாரம், motion of the planets; 2. evil influence of the planets, ill-luck. கிரகசித்திரம், private family affairs.
ஆட்டு - Aattu
III. v. t. (caus. of ஆடு) shake, agitate, அசை; 2. molest, அலை; 3. teach dance, கூத்தாட்டு; 4. bathe, நீராட்டு; 5. spin a top, பம்பரமாட்டு, 6. grind in a mill.
ஆட்டி, one who causes to dance as பாம்பாட்டி, குரங்காட்டி, etc. ஆட்டுப்பாட்டு, dancing and singing. ஆட்டுவிக்க, to train persons, shakes etc. for dancing. ஒருவனை ஆட்டிவைக்க, to tease or molest one. சீராட்ட, to fondle. ஆட்டுக்கல், a stone mortar.
From Digital DictionariesMore