தாண்டு -
s. a leap, jump; 2. assuming airs in giving an apology.
வெறுந்தாண்டு தாண்டுகிறான், he assumes airs, he plays the pedant. ஒருதாண்டாகத் தாண்டினான், he leaped over at once.
இலங்கனம் - ilangkanam
லங்கனம், லெங்கனம், s. leaping, தாண்டுகை; 2. violation of moral and religious rules, விதிமீறல்; 3. fasting. see லங்கணம், உபவாசம், பட்டினி.
இலங்கனம் கடக்க, to keep fast. இலங்கனம் போட, to prescribe a fast.
உறுக்கு - urukku
III. v. t. scold, reprimand, கடிந் துகொள்; 2. threaten, பயமுறுத்து; 3. jump, leap over, தாண்டு.
என்னை உறுக்குகிறாயோ? do you threaten me? உறுக்கிக் கேட்க, to ask in a threatening manner. உறுக்கு, உறுக்காட்டம், உறுக்கல், உறுக் குதல், v. ns. threatening, severe reprimand.
From Digital DictionariesMore