சகத்து - cakattu
s. the universe, world; earth, உலகம்.
சகதண்டம், the world, as being spherical. சகதாத்திரி, Durga, as the mother of the universe. சகதாத்துமா, God as the soul of the universe. சகத்குரு, world preceptor.
தாத்திரி - tattiri
s. the earth, பூமி; 2. the நெல்லி tree, phyllanthus emblica; 3. mother, மாதா; 4. the plant aristolochia bracteata, ஆடுதின்னாப்பாளை.
தாத்திரிபலம், a fruit of the நெல்லி, tree.
தாத்திரியம் - tattiriyam
s. poverty, தரித்திரம்.
தாத்திரியப்பட, to suffer poverty.
From Digital Dictionaries