எப்பொழுது - Eppozhuthu
எப்போது, எப்போ, inter, adv. when? எக்காலம்.
அவன் எப்போது வந்தாலும் வரட்டும், let him come whenever he likes. எப்போதாகிலும், whenever. எப்போதுமுள்ளது, that which is continual. எப்போதும், always, எப்பொழுதும், எப்போழ்தும். எப்போதைக்கும், always, forever.
எந்த - Entha
inter. adj. which, what?
நீ எந்த ஊர், from whence are you? நீ எந்த வேலையைச் செய்தாலும், whatever you do. எந்தெந்த வார்த்தையானாலும், whatever word it be. எந்தச் சமயத்திலேயும், on every occasion. எந்த மனுஷன், which man? எந்த வகையாலே, by what means? எந்த விதத்திலேயும், by whatever means, at any rate.
அந்தி - anti
அந்திநேரம், அந்திப்பொழுது, அந்திவேளை, s. (ஸந்தியா) the afternoon, evening, dusky time மாலைக் காலம்.
அந்தி ஆராதனை, evening service. "அந்திமழை அழுதாலும் விடாது" prov.
From Digital DictionariesMore