மிகுதி - Mikuthi
மிகுதம், s. (மிகு) much, plenty, abundance, அதிகம்; 2. excess, மீதி; 3. a crowd, a multitude, திரட்சி; 4. fulness, satiety, பூரிப்பு.
மிகுதியாயிருக்க, to be abundant. மிகுதியான, abundant. மிகுதியும், greatly, exceedingly.
நாத்திகம் - Naaththikam
நாஸ்திகம், s. non-existence, atheism, denial of the deity, தெய்வ மறுத்தல்.
நாஸ்திகன், an athiest, an infidel.
பாரம்பரியம் - Paarampariyam
பாரம்பரை, s. tradition, ஐதிகம்; 2. continuous order or succession, பரம்பரை.
பாரம்பரை நியாயம், tradition, an ancient custom. பாரம்பரையாய் ஆள, to reign by right of succession.
From Digital DictionariesMore