திகில் - Thikil
திகிர், s. fright, terror, alarm, பயம்.
திகில்பட, -எடுக்க, -பிடிக்க, to become affrighted, to be struck with sudden fear.
திகிர் - tikir
s. a cord used in a sacrifice.
திகிரடிக்க, to shake that cord as a signal to the sacrificer; 2. as திகிலெடுக்க.