திணி -
s. strength, திண்மை.
திணிதோளன், a man with strong shoulders. திணியன், that which is thick, wellstuffed; a fat sluggish person.
திண்மை -
(திண்ணம்) s. firmness, strength, வலிமை; 2. truth, மெய்; 3. heaviness, பாரம்; 4. correctness, accuracy, நிதானம்.
திண்மைக்கவர்ச்சி, gravitation. திண்மைக் கவர்ச்சிமையம், the centre of gravity.
திண் - tin
adj. (திண்மை) strong, vigorous, திடமான; 2. true correct, நிதான மான.
திண்டிறல் (திண்+திறல்) great vigour. திண்டோள் (திண்+தோள்) strong, robust shoulders. திண்ணறிவாளர், men of sound understanding.
From Digital DictionariesMore