கவலை - Kavalai
s. care, concern, அக்கறை; 2. anxiety, perplexity, விசாரம்; 3. sorrow, affiction, துன்பம்; 4. a leather bag to draw water; 5. diverging roads; 6. fork; 7. Italian millet, செந்தினை.
கவலைப்பட, -கொள்ள, to be anxious sorrowful; to care. தீராக்கவலை, unceasing care and anxiety. கவலைக்கிடமான நிலைமை, grave critical situation. கவலையேற்றம், a kind of waterlift.
வளாகம் - Valaagam
s. a place, இடம்; 2. a circuit, சூழ்ந்திருக்கை; 3. a millet-field, தினைப் புனம்.
தினை - Thinai
s. millet, panicum italicum, சாமை; 2. trifle, சிறுமை.
தினைக்கஞ்சி, millet gruel. தினைப்புனம், -ப்புலம், a millet-field. தினைமா, millet-meal. தினையளவு, as much as a grain of millet, a trifle. தினையளவும் உதவுவான், he will not help in the least. செந்தினை, red millet.
From Digital DictionariesMore