தின் -
V. v. t. eat, உண்; 2. feed on, இரை எடு; 3. chew, மெல்; 4. devour, பட்சி; 5. eat away, consume, corrode, அரி.
தின்பண்டம், தின்றி, eatables, தீன். தின்றிப்போத்து, a glutton. தின்றுபார்க்க, to taste a thing. தின்றுபோட, to eat greedily, to eat up. தின்னல், தின்னுதல், தின்றல், v. n. eating. தின்னாச்சாதி, low castes with whom it is disgraceful to eat. தின்னி, an eater, a glutton. செல்லுதின்றுவிட்டது, the white ants ate away.
தீனி -
தீன், s. food, victuals, சாப்பாடு; 2. food especially of domestic animals, இரை.
தீன்பண்டம், தின்பண்டம், eatables. பெருந்தீனிக்காரன், a glutton.
நொருகை - norukai
s. eatables தின்பண்டம்.
From Digital DictionariesMore