திமி - timi
s. a fabulous fish of huge size.
திமிங்கலம், திமிங்கிலம், திமிலம் (கிலம், that which devours), a whale, lit. the devourer of the திமி. திமிதிமி, a whale, திமிங்கிலம்.
திமிலம் - timilam
s. whale, திமிங்கலம்; 2. a great noise.
திமிலகுமிலம், joy, jollity, as திமித குமுதம்.