முந்திரி - Munthiri
முந்திரிகை,
s. a fraction, 1/32; 2. grape-vine,
திராட்சம்; 3. the cajoo or cashew,
anacardium occidentale.
முந்திரிக்கொட்டை, the nut of the cashew. முந்திரிப்பருப்பு, the kernel of the cashew-nut. முந்திரிப்பழம், cashew fruit; 2. the grape. முந்திரிப் (திராட்சப்) பழரசம், wine. கொடி முந்திரிப்பழம், the grape.
உத்திராக்ஷம் - uttiraksam
உத்திராக்கம், உத்திராட் சம், s. vulg. for உருத்திராட்சம்.
வத்திராட்சம் - vattiratcam
s. a kind of nut worn by religious mendicants, பத்திராட்சம்.
From Digital Dictionaries