இணக்கம் - Innakkam
s. (இணங்கு) agreeableness, agreement, conjunction, friendship, union, உடன்பாடு; 2. fitness, பொருத் தம்; 3. exactness, திருத்தம்.
பிழை - Pizhai
s. a fault, a failure, an omission, a blunder, an error, an oversight, பிசகு.
பிழை திருத்த, to correct errors. பிழை திருத்தம், errata. பிழை பார்க்க, to revise in order to correct. பிழை பிடிக்க, to find fault. எழுத்துப் பிழை, error in writing or printing.
திருத்தம் - Thiruththam
s. correction, amendation, திருத்துகை; 2. exactness, precision, செம்மை; 3. distinctness of pronunciation, தீர்க்கம்; 4. order, regularity, ஒழுங்கு.
திருத்தக்காரன், one who pronounces well, an upright man. திருத்தமாய்ப்பேச, அழுத்தந் திருத்த மாய்ப் பேச, to pronounce correctly and distinctly. திருத்தமானவேலை, finished or elaborate work. திருத்தம்பண்ண, to mend, to repair, to put in order.
From Digital DictionariesMore