பிறகு - Piragu
adv. afterwards, after, பின்பு; 2. behind, பின்புறமாய்.
அதின் (அதுக்குப்) பிறகு, thereafter. ஒருவர்பிறகாலே ஒருவராய், one after another. பிறகிட, to get behind, to fall in the rear; 2. to be passed by, பிற்பட; to be excelled or surpassed, தோற்க; 4. to be past, as time or an event, பின்வா. பிறகுவா, come after a little while, come behind me. பிறகிட்ட, that which is passed கழிந்த. பிறகே, பிறகாலே, (with gen. or dat.) behind, back. என் (எனக்குப்) பிறகே, behind me.
மதியம் - Mathiyam
s. the moon, மதி; 2. mid-day, மத்தியானம்; 3. centre, மத்தியம்; 4. guess, estimate, கணிசம்.
மதியம் திரும்பிவர, come in the after-noon. மதியத்துக்கு வா, come at noon.
வியாக்கியானம் - Viyaakkiyaanam
s. commentary, exposition, annotation, உரை; 2. contradiction, எதிர்ப்பேச்சு.
நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே, contradict me not. வியாக்கியானக்காரன், வியாக்கியானி, வியாக்கியானன், வியாக்கியாதா, a commentator, an expositor. வியாக்கியானம் பண்ண, to explain, to expound.
From Digital DictionariesMore