பழக்கம் - Pazhakkam
s. custom, habit, practice, வழக்கம்; 2. training, use, அப்பியாசம், 3. conversation, intercourse, acquaintance, அறிமுகம்; 4. tameness, domestication or gentleness, சாதுத்துவம்.
பழக்கமாக, to become acquainted with. பழக்கம்பண்ண, to accustom oneself to another.
சாது -
s. tameness, mildness, gentleness; 2. (pl. சாதுக்கள்) a good, virtuous, mild person, சற்குணன்; 3. an ascetic, துறவி; 4. what is excellent, நல்லது; 5. curd, தயிர்.
சாதுசங்கம், association with the good. சாதுத்துவம், mildness, gentle disposition. சாது மனுஷன், a meek-person. சாது, (சாதுவான) மாடு, a tame ox or cow. சாதுவாக, சாதுவாய், gently, patiently. பரமசாது, a mild, gentle, patient person.
பாந்தவம் - pantavam
பாந்தவியம், s. affinity, relationship, பந்துத்துவம்.
From Digital DictionariesMore