உத்தரம் -
s. north. வடக்கு; 2. what is subsequent futurity, பின்னானது; 3. word, மொழி; 4. answer, உத்தாரம்; 5. submarine fire, ஊழித்தீ; 6. beam, crossbeam in a building, விட்டம்; 7. the twelfth lunar asterism, உத்திரம்.
உத்ரகிரியை, funeral ceremony, கரு மாந்தம். உத்தரகுருவம், -குரு, one of the six blissful regions of beatitude of Bogha Bhumi, where the soul enjoys the fruits of former virtuous deeds. உத்தரகுருவினொப்ப, (சிலப்ப) உத்தரதுருவம், the north pole. உத்தரபாகம், the latter part. உத்தரவாதம், defence, responsibility, pledge, security, atonement. உத்தரவாதம்பண்ண, -செய்ய, to atone for; indemnify become responsible guarantee, warrant. உத்தரவாதி, a bail, trustee, a responsible person, a respondent. உத்தராதி, s. (Tel.), north, வடக்கு; a northerner, esp. a Telugu. உத்தராட்சரேகை, the northern tropic. உத்தராயனம், உத்தராயணம், the half of the year when the sun seems to move from south to north, the northern solstice. உத்தரோத்திரம், more and more, further and further. பிரதியுத்தரம், மறு உத்தரம், எதிருத்த ரம், an answer. Also பிரதியுத்தா ரம், பிரத்யுத்தாரம், (coll.)
தக்கணம் - takkanam
தக்கிணம், தட்சணம், தக்ஷணம், s. south.
தக்கணத்துருவம், the south pole. தக்கணநாடு, the Deccan or southern country. தக்கணமத்திமசக்கரபூமி; south temperate zone. தக்கணாக்கினி, one of the three sacred fires. தக்கணாட்சம், south latitude.