தூசி - Thuusi
s. dust, புழுதி; 2. a detachment, படைவகுப்பு; 3. the van of an army, கொடிப்படை; 4. a horse, குதிரை.
தூசிதாங்கி, a curtain to keep off dust. தூசிபடிந்திருக்க, --பிடித்திருக்க, to be covered with dust. தூசிபட, to be dusty. தூசியாக, to turn into dust, to mould away.